2024 - 2025 முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி
சொந்த விவரங்கள்
விண்ணப்பதாரர் பெயர் *
பாலினம் *
பிறந்த தேதி*
வயது ( 01.08.2024 அன்று)*
கைபேசி எண் *
மாற்று கைபேசி எண்
ஆதார் எண் *
எமிஸ் எண் உள்ளது *
மின்னஞ்சல் முகவரி *
பெற்றோர்/ பாதுகாப்பாளர் *
தேசியம் *
மதம் *

நிரந்தர முகவரி
கதவு எண் / மனை எண் / குடியிருப்பு எண் *
தெரு *
கிராமம் / நகரம் *
மாவட்டம் *
மாநிலம் *
அஞ்சல் குறியீடு *
நிரந்தர முகவரியும் தகவல் தொடர்பு முகவரியும் ஒன்றாக இருப்பின் இதை டிக் செய்யவும்

தற்போது வசிக்கும் முகவரி
கதவு எண் / மனை எண் / குடியிருப்பு எண் *
தெரு *
கிராமம் / நகரம் *
மாவட்டம் *
மாநிலம் *
அஞ்சல் குறியீடு *

விண்ணப்பதாரரின் இனம் *
Sub Caste/இதர இனம்*
இனச்சான்றிதழ் பதிவேற்றம்*
நீங்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவரா? *
Type of Disability
ஆதரவற்ற விதவையா? : *
நீங்கள் முன்னாள் இராணுவத்தினரா? : *
விவாகரத்து:
இலங்கை (அல்லது) பர்மா அகதியா? :
விளையாட்டில் திறமை பெற்றவர் எனில் தேசிய அளவிலா? மாநில அளவிலா? மாவட்ட அளவிலா? (தக்க சான்றிதழ் நகல்களை இணைக்கவும்) : *
மாற்றுச் சான்றிதழ் (Jpg / Jpeg / Png):*

விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி பயிற்சி பெற்ற மொழி Certificate No. கல்வி நிறுவனத்தின் பெயர் தேர்ச்சி பெற்ற ஆண்டு மொத்த மதிப்பெண்கள் மதிப்பெண்கள் சதவிகிதம் மதிப்பெண்/சான்றிதழ்
எஸ்.எஸ்.எல்.சி*
* * * * * * * * *
பட்டம்
முதுகலை பட்டப்படிப்பு

பயிற்சி நிலையத்தின் பெயர்*
உறுதிமொழி
நான் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டால் நான் பயிற்சி நிலையத்தின் சட்டம், விதிகள் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்றும், நிர்ணயிக்கப்பட்ட 80% வருகை பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவேன் என்பதை அறிவேன். பயிற்சிக்கான வருகைப் பதிவு 80% -திற்கும் குறைவாக இருந்தால் இறுதி தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டேன் என்பதையும் அறிவேன், விடுப்பு எடுத்தால் பயிற்சி நிலைய முதல்வர் ஒப்புதலோடு எடுப்பேன் என்றும், பயிற்சி நிலையத்தால் மாதம்தோறும் நடத்தப்படும் வகுப்பறை தேர்வுகளில் கலந்து கொள்கிறேன் என்றும், பாடவாரியான உள் மதிப்பீடு பதிவேடுகள், இரண்டு அக மதிப்பீடு தேர்வுகள் , மற்றும் இரண்டு செய்முறை பயிற்சிகளில் தவறாமல் கலந்து கொள்வேன் பயிற்சி நிலையத்தால் அவ்வப்போது கூட்டப்படும் பெற்றோர்/ஆசிரியர் ஆய்வு கூட்டத்தில் பெற்றோர்/ பாதுகாவலருடன் தவறாமல் கலந்து கொள்கிறேன் என்றும், தவிர்க்க முடியாத காரணங்களால் பயிற்சியினை தொடர இயலாத பட்சத்தில், செலுத்தப்பட்ட பயிற்சி கட்டணத்தினை திரும்ப கோரமாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன் மற்றும் பயிற்சி நிலையத்தின் சட்ட திட்டங்களை மீறி நடக்கும் பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்பின்றி பயிற்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு ஒப்புக்கொள்கிறேன்.
நான் விண்ணப்பிக்கும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டு முழு நேர கூ.மே. பட்டய பயிற்சியில் சேருவதற்கு குழுவால் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேரும்போது பயிற்சி நிலையத்தில் 50க்கும் குறைவாக பயிற்சியாளர்கள் சேர்க்கை இருப்பின் அருகில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கு ஒப்புக்கொள்கிறேன் என்று உறுதி மொழி அளிக்கிறேன் மற்றும் பயிற்சிக்கு நான் தேர்வு செய்யப்பட்டால் பயிற்சிக்கான முழு கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்துவதற்கும் சம்மதிக்கிறேன் .
நான் விண்ணப்பிக்கும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான பாடங்கள் தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்பதையும் பயிற்சிக்கான தேர்வுகள் அனைத்தும் தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என்பதையும் முழுமையாக அறிவேன் தமிழில் மட்டுமே பயிற்சிப்பெறுவதற்கு ஒப்புக்கொள்கிறேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்..
பயிற்சியில் சேர்வதற்கான விளக்கக் குறிப்பில் உள்ள விவரங்களை படித்துப் பார்த்து அறிந்தேன்.
பெற்றோர்/ பாதுகாப்பாளர் உறுதிமொழி

எனது பராமரிப்பில் இருக்கும் மகன்/மகள் அல்லது எனது பாதுகாப்பில் இருப்பவருக்காக இதன் மூலம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஏற்றுக்கொள்கிறேன் என உறுதியளிக்கிறேன். மேலும் மேற்கூறிய பிரகடனங்கள் முழுவதையும் ஏற்றுக்கொள்கிறேன்..
செலுத்த வேண்டிய தொகை
Payment Type*
ஆவணங்களைப் பதிவேற்றவும்
உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றவும்*
(Jpg / Jpeg / Png) 50 KB க்கும் குறைவாக
your image
உங்கள் கையொப்பத்தைப் பதிவேற்றவும்*

(png / jpg/ Jpeg) 20 KB க்கும் குறைவாக
your image
பெற்றோர்/ பாதுகாப்பாளர் கையொப்பம்*

(png / jpg/ Jpeg) 20 KB க்கும் குறைவாக
your image